2050 இல் இந்தியாவில் இஸ்லாமியர்களுடைய மக்கள் தொகை தான் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இப்போது நடந்து வருகிறது.
இஸ்லாத்தை ஏற்று வரும் மாற்று மதத்தவர்கள்
போன 10 ஆண்டுகளில் மட்டும் எத்தனையோ நபர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று முஸ்லிமாகி இருக்கின்றார்கள். அதில் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை சொல்கிறார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
READ MORE: கலவரம் செய்து முஸ்லிம்களின் கடைகளை தீயிட்டு கொளுத்திய இந்துத்துவவினர்.
அதில் அந்த நபர் சொல்லும் போது :
” நானும் சனாதன தர்மத்தில் இந்துத்துவாவாதியாக இருந்தவன் தான் ! நான் தினமும் அனுமனை புகழ்ந்து பாடல்கள் பாடுவேன். கணேஷாவுக்கு அருகில் உட்கார்ந்து மந்திரம் படிப்பேன். சில நாட்கள் அப்படியே செல்ல… செல்ல … என்னுடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. என்னை சுற்றிலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது . தினமும் அதை நான் பார்த்து வருகிறேன். மரம், செடி , சூரியன், சந்திரன் , நீர், நெருப்பு இது எல்லாம் நான் அடிக்கடி பார்த்து வருகிறேன். இதெல்லாம் உண்மையில் எப்போதும் நம்மை படைத்த இறைவனாக முடியாது ! இது அனைத்தும் எதையும் நமக்கு கொடுக்க முடியாது.
பிறகு நான் குர்ஆனை படித்தேன். அதற்குப் பிறகு தான் எனக்கு தெரிய வந்தது உண்மையிலேயே அனைத்தையும் படைத்த இறைவன் அது ஒருவன் தான் ! அவன் அல்லாஹ் மட்டும் தான் ! பிறகு நான் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ் ! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நான் இப்போது 4 வருடங்களாக முஸ்லிமாக இருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் ! என்று சொல்லி அவர் வீடியோவில் பேசியிருக்கின்றார்.
இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகும்
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு தொல்லைகள் தந்தால் இஸ்லாமியர்களுடைய எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது இஸ்லாமியர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்லும் அது இஸ்லாத்திற்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு என்று இந்த வீடியோவை அதிக நபர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
सनातन धर्म को छोडकर #इस्लाम कबूल करने वाले इस भाई की बात सुन लीजिए!!
— NATION MUSLIM🌍 (@AmjadAsR) January 4, 2025
आखिरकार #मूर्ति_पूजा_गलत है इस भाई के मन में भी खटक रहा था अल्लाह जिसे चाहे हिदायत दे✌️ pic.twitter.com/m3t83pcjEF