இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீன முஸ்லிம்களின் மீது இன அழிப்பை ஏற்படுத்தி வருகிறார்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த இஸ்ரேல் நாட்டு யூதர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று பரவலாக ஒரு கருத்து சொல்லப்படும். அந்த விஷயத்தை உண்மைப்படுத்தும் விதமாக இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு விஷயத்தை சொல்லி இருக்கின்றார்.
READ ALSO: Unlawful arrest civil suit lawyer in california
READ MORE: பள்ளிவாசலை தீயிட்டு கொளுத்திய இஸ்ரேல்.
6 மில்லியன் யூதர்கள்
ஹிட்லர் யூதர்களை கொலை செய்வதற்கு முக்கியமான காரணம் அவருடைய தீவிரமான இனவாதக் கொள்கை. யூதர்களை “அறிய இனத்தின் எதிரிகளாக” அவர் கருதினார். அதனால் தான் ஹாலோகாஸ்ட் எனப்படும் யூதர்களை கொடூரமாக படுகொலை செய்தார். இவருடைய ஆட்சியில் சுமார் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
மீதமுள்ள யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தார்கள் அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அரவணைத்தார்கள் என்பது வரலாறு.
இஸ்ரேல் பிரதமர் சொன்ன பொய்
ஆனால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேடைப் பேச்சில் பேசும் போது :
ஹிட்லர் யூதர்களை கொல்லுவதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் ! முஸ்லிம்கள் தான் யூதர்களை கொலை செய்ய ஹிட்லரை தூண்டி விட்டார்கள்.
என்று பகிரங்கமாக இஸ்ரேலிய பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். இவர் பேசிய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இஸ்ரேலிய பிரதமர் வரலாற்றை மாற்ற பார்க்கின்றார். முஸ்லிம்கள் மீது தேவையில்லாத பொய்யான விஷயங்களை திணிக்க பார்க்கின்றார் என்று இந்த வீடியோவிற்க்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
Video:
— kamaal (@nnworldsnew) November 24, 2024