இந்தியாவில் மாட்டுக் கறி பிரச்சனை பல நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை வைத்து சிலர் அரசியல் செய்து வருகிறார்கள்.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா
2024 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் 4 வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் பிரேசில் இருக்கிறது. இப்படி மாட்டுக்கறி ஏற்றுமதியில் 4 வது இடத்தில் இருந்து கொண்டு இந்தியாவில் மாட்டுக்கறி விற்பது கூடாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
READ MORE: Best dental care with principal dental insurance
READ ALSO: ஜமா மஸ்ஜித் பிரச்சனை: 25 முஸ்லிம்கள் சிறையில் அடைப்பு.
இஸ்லாமிய பெண்னை துன்புறுத்துதல்
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பசு காவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவாதிகளின் ஒரு கூட்டம் ஒரு இஸ்லாமிய பெண்னின் கையை பிடித்து துன்புறுத்தியுள்ளார்கள். அந்தப் பெண் கொண்டு வந்த பையில் மாட்டுக்கறி இருந்ததாக தெரிய வருகிறது.
இந்த மாட்டுக்கறி சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பசுவின் இறைச்சி என்று சொல்லி அந்த இந்துத்துவவாதிகள் அந்த பெண்ணுடைய கையைப் பிடித்து துன்புறுத்தி இருக்கின்றார்கள். இந்த விஷயத்தை சிலர் வீடியோ பதிவு செய்திருக்கின்றார்கள்.
மாட்டுக்கறி பெயரில் கொலை
இப்படி தான் இந்துத்துவாவாதிகள் மாட்டுக்கறி என்ற பெயரை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை துன்புறுத்தியும், பலரை அநியாயமாக கொலை செய்தும் இருக்கின்றார்கள்.
இது ஒரு பக்கம் நடக்கும் வேலையில் இன்னொரு பக்கம் சிலரின் இந்துக்களின் கோயில்களில் பசு மாட்டின் கழுத்தை அறுத்து பூஜை செய்யும் விஷயங்களும் நடந்து வருகிறது. ஆனால் மாட்டுக்கறி என்றாலே முஸ்லிம்கள் தான் என்ற பிரம்மையை இந்தியாவில் பரப்பி முஸ்லிம்களை நோவினை செய்வது வேதனையான விஷயமாகும்.
Video:
— kamaal (@nnworldsnew) November 27, 2024